Wednesday, February 17, 2010

Re: சுட்டிப் பொண்ணுபத்தி ஒரு கவிதை எழுதுங்கப்பா

இந்தப் பாப்பா படுசுட்டி; இப்படியொரு பாப்பாவை எங்கேயோ பார்த்த மாதிரியோ, கேள்விப்பட்ட மாதிரியோ இருக்கு. பி.யு.சின்னப்பாவைப் பத்தி வேறே சொல்லியிருக்காங்க அம்மா! அந்தக் காலத்து பாப்பா போலிருக்குது. கவிதை தானே, இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே எழுதிருவோமில்லா? :-)))

--

சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment