மறுபரிசீலனை செய்யவும்.
விழியன் = கண்ணன்
அழகிய கண்களை உடையவன் -
மீன் போன்ற கண்கள் = மீன ராசி தான்.
அன்புடன் - ராகவன்.வ
விழியன் =கண்ணன்
கண்ணன் = கன்னியர்களின் அரசன்
அதனால் நீங்க கன்னி ராசியோ..?
விழியை மீனுக்கு(கயல்விழி ) உவமையாகவே சொல்வார்கள்
அதானால் நீங்க மீனா ராசியோ..?
ஹே..ஹே..ஹே...சபாஷ்! சரியான போட்டி....!! உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment