Friday, February 19, 2010

Re: படம் பார்த்து கருத்து சொல்லனும்னா சொல்லுங்க!

உதட்டிலெ புன்சிரிப்பு.  கண்கள் தியான நிலையில் மூடியபடி.  இவருக்கு எப்படி வில்லன் என்று பெயர் வந்தது?  வில் விதையில் சிறந்தவனை வில்லன் என்கிறோம்.  இவர் ஒருக்கால் இவரது துறையில் (கணினித் துறையில்) கை தேர்ந்தவரோ?  அல்லது கதை கவிதை புனைவதில் வில்லனோ?  எது எப்படியானால் என்ன.  எப்போதும் இருக்கிறது அவர் முகத்தில் சிரிப்பு.

நடராஜன் கல்பட்டு

2010/2/19 Kandavel Rajan <kandavelrajan@gmail.com>
100_3468.JPG


--
சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி. சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம். சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம்.



நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment