19 பிப்ரவரி, 2010 9:30 pm அன்று, Devan <san198820@gmail.com> எழுதியது:
வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே !
முதலில் என் வருகையை வரவேற்ற நண்பர்களுக்கும் மற்றும் வருகையை அறிந்தும்
அறியாமலும் இருக்கும் நண்பர்களுக்கும் என் இனிய வணக்கம்.
/// வில்லன், துரை, ஜோசப் குரியன், ஆதாம் பாஷா, கோகுல், நடராஜன்
கல்பட்டு, விழியன், ரா.புஷ்பா, ஜெயஸ்ரீ ஷங்கர். ///
மேலே உள்ள இவர்களின் சிவப்பு கம்பள வரவேற்பில் நான்
சிலிர்த்துவிட்டேன் .... (ச்சும்மா ........)
என்னைப்பற்றி .............
தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது பிழைப்பிற்காக
தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment