Friday, February 19, 2010

Re: கிறுக்கல்கள் -10

பகவான் ரமணரை ரொம்பப் பிடிக்குமோ?   'தட்டுங்கள்திறக்கப் படும்' என்பது போல கேளுங்கள் 'நான் யாரெ' ன்ற கேள்வியை.  கிடக்கும் விடை உங்களுக்கு.

நடராஜன் கல்பட்டு

நடராஜன் கல்பட்டு

2010/2/19 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>

என்னை அறிய

எனக்குள் என்னை

அனுதினம் தேடி

அறிய முடியாமல்

அலைந்த களைப்பால்

அயர்ந்து உறங்கி

அறிந்ததாய் எண்ணி

அமரும் சமயம்

ஆழ்ந்த உறக்கம்

அழைப்பினை விடுக்க

மீண்டு வருவேன்

மீன்டும் என்னை

நான் யாரென்று

நானே அறிய


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment