Tuesday, February 2, 2010

Re: கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!!

அப்படியென்றால் இன்றைய நிலையில் கற்பை விட கல்வி உயர்ந்ததாக கருதப்படுகிறது . என்ன  நண்பர்களே  நீங்க என்ன சொல்றீங்க  ?


2010/2/2 Vani <kavithaangel4@gmail.com>
இதற்கு காரணம் இன்றைய கல்விமுறையில் உள்ள அதிகப்படியான கட்டண வசூல் தான் 

2010/2/2 சங்கரின் பனித்துளி நினைவுகள் <shankarp071@gmail.com>

கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!!

>> 2/1/10

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார்
கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத ஆஸ்திரேலியாயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது கற்பை ஏலம் விட முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ஐநீடு டாட் கோ டாட் என்இசட் என்ற இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் என் கன்னித் தன்மையை விற்க முடிவு செய்துள்ளேன். ஏலத்தில் அதிகபட்ச தொகை வழங்க முன்வருபவருடன் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதுவரை யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நான் என்னத்தச் சொல்ல... ?? நீங்களே சொல்லுங்க  பின்னூட்டத்தில .இதைப் பற்றியக் கருத்துக்களை.

--
http://wwwrasigancom.blogspot.com

நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!




--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
http://wwwrasigancom.blogspot.com
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!



--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment