Tuesday, February 2, 2010

Re: மழைக்காதலன் பக்கங்கள்

மார்டனிசம், போஸ்ட் மார்டனிசம், ரியலிசம் வரிசையில்

உன் கவிதை ஒரு ஆபாசம்.

நல்லா இருய்யா

2010/2/2 Charles Antony <charles.christ@gmail.com>

மறுபடியும்

ஒரு பிரிவு

அதே இடம்

அதே சூழல்

பலமுறை

கண்கள் பனிக்க

வரேன் மாமா

என்று சொல்லிவிட்டு

பேருந்து ஏறி இருக்கிறாய்

அந்த பேருந்து ஓட்டுனர் சிரிக்கிறார்.

எல்லாம் அப்படித்தான் இருக்கிறது

கொஞ்சம் கூட மாறவில்லை.

ஆனால் ஒவ்வொரு

முறையும் நீ கொடுக்கும்

முத்தம் மட்டும் எப்படி

வித்தியாசமாய்???


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment