Thursday, February 18, 2010

Re: சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!

2010/2/19 Mr.Bell <subbuyes@gmail.com>
சீதாம்மா & அவ்ங்க ஜால்ரா குரூப் ன்னு பஜனை பாபா ரேஞ்க்கு போய்ட்ருக்கு.

இதெல்லாம் பஜனை யென்று நீங்க கருதுவதன் உள்நோக்கம் என்ன?
ஜால்ரா யென்று நீங்க கூறுவது சரியல்ல.பிடித்தவர்கள் பாரட்டுகிறார்கள் அதனால் உங்களுகென்ன? இப்போது நீங்க பின்னூட்டம் இடத்தான் உள்நோக்கம் வைத்தெரிச்சல் மாதிரி எனக்கு தோன்றுகிறது..

(மட்டரத்துனர்கள் என்னை மன்னிக்க)


தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment