Thursday, February 18, 2010

Re: சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!


2010/2/19 Mr.Bell <subbuyes@gmail.com>
சீதாம்மா & அவ்ங்க ஜால்ரா குரூப் ன்னு பஜனை பாபா ரேஞ்க்கு போய்ட்ருக்கு.


தமி்ழ்த்தென்றலிலே இனிமே எழுதக்கூடாதுன்னு நேத்தே முடிவு பண்ணியிருந்தேன். ஆனா...

மிஸ்டர் பெல்! தமிழ்த்தென்றலில் யார் யாருக்கு ஜால்ரா போட்டுட்டிருக்காங்கன்னு உங்க பொசுங்கிப்போன கண்ணுக்குத் தெரியலியா? சீதாம்மா எழுதறது கற்பனையில்லை; அவங்களோட அனுபவம். அவங்க வாழ்க்கையிலே சந்திச்ச சோதனைகள், சவால்கள், அவங்களாலே வாழ்க்கையிலே முன்னுக்கு வந்த பெண்கள்னு எத்தனை இருக்குன்னு ஏதாவது தெரியுமா உங்களுக்கு.? உங்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கு...உனக்குத் தெரியுமாடா?

உருப்படியா எதுவும் எழுத யோக்யதை இல்லாத பொறம்போக்கு நீ! வருங்கால சந்ததிக்காக வயசான இந்த காலத்துலேயும் முடியாத நிலையிலேயும் எழுதறதொட இல்லாமல் அமெரிக்காவிலே இருக்கிற தமிழ் இளைஞர்களை ஒன்றுகூட்டி நமது கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாதையும் காப்பாத்துறதுக்காக பாடுபடறாங்க! வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு எதை வேண்ணா எழுதுவியாடா நீ?

ங்கொய்யால, குஷ்புவுக்குக் கோவில் கட்டுற தலைமுறையிலே இருக்கிற உனக்கு சீதாம்மாவோட அருமை என்னடா தெரியும்? உன்னைச் சுத்தி ஒருத்தன் துப்புறபோது "இங்கே துப்பாதே,"ன்னு சொல்லுற துணிச்சல் கூட இல்லாத முதுகெலும்பு இல்லாத கோழைத்தலைமுறையிலே பொறந்திட்டு, உன்னை இப்படி வளர்த்து விட்ட தலைமுறையையாடா நக்கல் பண்ணுறே?

உன்னை மாதிரி அல்பங்கள் இருக்கிற வரைக்கும் எத்தனை பாரதி வந்தாலும், எத்தனை சீதாம்மா வந்தாலும் இந்தியாவைக் காப்பாத்த முடியாதுடா! மவனே, உன்னை நான் நேரிலே பார்த்தேன், குடலை உருவி மாலை போட்டுருவேன். இங்கெ பெண்கள் அதிகம் இருக்காங்களேன்னு பார்க்கிறேன். இல்லாட்டி மவனே என்னோட திருநெல்வேலி பாஷையிலே திட்டினேன்னா, உன் காதுலேருந்து இரத்தம் வந்து செத்துருவேடா!

அம்மா கிட்டே மரியாதையா மன்னிப்புக் கேளு! இல்லே நீ புழுத்துப் புழுத்துச் சாவேடா! தெய்வத்தை நேரிலே பார்க்க முடியாதுடா நாயே! தெய்வம் மனிச ரூபத்திலே வரும் போது அவங்க காலைத்தொட்டுக் கும்பிடணுண்டா பொறுக்கி! நீ அம்மாவை அவமானப்படுத்தலேடா, உங்க அம்மாவையே அம்மணமாக்கியிருக்கே! உனக்கு நல்ல சாவு கூட வராதுடா நாயே!

--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment