Wednesday, February 17, 2010

Re: ஒரு அன்பார்ந்த வேண்டுகோள்

  நிறை குடம்  நீர்  தளும்பலில்.  அவ்வளவே
  ரா.புஷ்பா

2010/2/17 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>

நன்றி. எதையும் நானா யோசிக்கவில்லை. நாம் எல்லாரும் ஆண்டவன் கட்டளையை, சக மனிதர்களின் உந்துதலோடு நிறைவேற்றுகிறோம். இதுவும் அதுவே. ஒரு வேளை நான் ஒரு நாள்  தாமதித்திருந்தால், இறைவன் இன்னொருவர் மூலமாக இந்த செய்தியை உங்களுக்கு நிச்சயம் அளித்திருப்பார். அவ்வளவே! :-)))

--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment