Wednesday, February 17, 2010

Re: வலைப்பதிவாளர் ராசிபலன்.02

நான் உங்களுக்கு உதவறேன் சேட்டை.
 
கீதா
= கீ + தா
= Key + கொடு
key என்பதை சாவி என்றும் முக்கியமானது என்றும் வைத்து கொள்ளலாம் (கொல்லலாம்)
ஆக முக்கியமானதை கொடு.
அல்லது முக்கியமானதை கொடுப்பது. முக்கியமானது ஞாயம் தர்மம்.
 
ஞாயம் தர்ம ஆகியவற்றை கொடுப்பது அரசன். காட்டிற்கு அரசன் சிங்கம். ஆக சிங்கம் என்றால் சிம்ம ராசி.
 
கீதா மேடம் (பாப்பா) நீங்க சிம்ம ராசி. வேற ராசி யேதாச்சும் உங்களுக்கு சொல்லி இருந்தால் அது தப்பு.
 
ப்ளீஸ் இந்த ஆராய்சிக்கு பல புத்தகங்களை புரட்டிட்டேன், இனி ஒவ்வொருவரா வந்து என் ராசி என்ன என்று கேட்க வேண்டாம்.


 
2010/2/17 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>

2010/2/17 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
எனக்கு என்ன ராசி?? அதை முதல்லே சொல்லுங்க!

என்னங்க, ஏன் இந்த மடக்கு மடக்குறீங்க..? உங்க ராசியை இந்த மூணு நகைப்பானை வைச்சா கண்டு பிடிக்க முடியும்...? :-)))


--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
விழியன்
http://vizhiyan.wordpress.com

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment