எம்.என். நம்பியார் மாதிரிங்க -
வில்லன் வேஷம் போட்டாலும், நடப்பில் நல்லவருங்க.
சொல்லிட்டேன் - வில்லன் அவர்களே என் கூற்றை காப்பாத்துங்க:
அன்புடன் ராகவன்.வ
2010/2/20 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
உதட்டிலெ புன்சிரிப்பு. கண்கள் தியான நிலையில் மூடியபடி. இவருக்கு எப்படி வில்லன் என்று பெயர்
--
சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி. சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம். சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம்.
நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment