Friday, February 19, 2010

Re: உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை...

துரை ஜி வாழ்த்துக்கள்

2010/2/19 jayashree shankar <jayashree43@gmail.com>
அன்பு துரை அவர்களுக்கு,
தாங்கள் உரை எழுதும் முன்னே, தெரியப் படுத்தினீர்கள்...அதே போல் இவ்வளவு கூர்ந்த பார்வையோடு,செவ்வனே சொல்லியபடி செய்பவர் கோடியில் சிலரே...
பெருமையாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் அர்ப்பணம் வேண்டும்
 என்று சொல்வார்கள்.....நீங்கள் அர்ப்பணம் செய்திருக்கிறீர்கள்.
நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.

2010/2/9 துரை.ந.உ <vce.projects@gmail.com>
அன்பு நெஞ்சங்களுக்கு
 
திருக்குறளுக்கு விளக்கம் குறளிலேயே அமைக்கலாம் என எண்ணி புதுக்குறள் அமைக்க ஆரம்பித்தது நேற்றுபோலத்த்தான் இருந்தது .
 
இன்று அறத்துப்பால முடித்திருக்கிறேன்  (புதியதாய் 380 குறள்கள் )
ஒருமுறை சரி பார்க்கவேண்டும் :)
 
திரும்பிப் பார்க்கிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி வந்ததுபோன்ற ஓர் உணர்வு
ஏழுமாதங்களுக்கு முன்வரை மரபில் எதுவும் தெரியாது எனக்கு :)
 
தங்களின் ஆசியுடன் விரைவில் இலக்கை அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் .....
 
 
 
 


--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
அன்பே  கடவுள்
சதீஷ்

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment