Monday, February 1, 2010

Re: சந்திப்பும் சில ரோசனைகளும்...

அடடா இன்னும் அவரது டர்ன் வரலை,

அப்போ 21க்குள்ளே அவரது கதைகளை முடிச்சிடறேன்.

2010/2/1 venugopalan Rengan <venugopalan.rengan@gmail.com>
2010/2/1 <umanaths@gmail.com>
1. யாரேனும் சாதித்த நபர்களை அழைத்து கெளரவிக்கலாம். எந்த துறை என்பதை நாமே முடிவு செய்யலாம்.

நல்ல யோசனை தான். பார்க்கலாம்.  
விழியன் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி பேசலாமே...? இயலுமாயின், புத்தகத்தின் பிரதிகளைக் கொண்டு வரலாம்.

தமிழன் வேணு

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment