நாகாரா ஐயாவின் யோகாவை இன்னும் கொஞ்சம் சீக்கிரமே ஆரம்பிச்சிடலாம். அனைவருக்கும் விருப்பம் இருக்குமான்னு தெரியாது இல்லையா.
உதயனின் நிகழ்ச்சி நிரலில் இதை சேர்த்து கொள்ளவும்.
அப்புறம் உதயன் சொல்ற மாதிரியெல்லாம் ஸ்ரிக்டா இருக்க முடியாது / கூடாது
2010/2/1 வில்லன் <vomsri@gmail.com>
அடடா இன்னும் அவரது டர்ன் வரலை,
அப்போ 21க்குள்ளே அவரது கதைகளை முடிச்சிடறேன்.2010/2/1 venugopalan Rengan <venugopalan.rengan@gmail.com>
2010/2/1 <umanaths@gmail.com>
1. யாரேனும் சாதித்த நபர்களை அழைத்து கெளரவிக்கலாம். எந்த துறை என்பதை நாமே முடிவு செய்யலாம்.
நல்ல யோசனை தான். பார்க்கலாம்.விழியன் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி பேசலாமே...? இயலுமாயின், புத்தகத்தின் பிரதிகளைக் கொண்டு வரலாம்.
தமிழன் வேணு
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--இப்படிக்கு"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
விழியன்
http://vizhiyan.wordpress.com
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment