2010/2/1 <umanaths@gmail.com>
நல்ல யோசனை தான். பார்க்கலாம்.
இன்னும் நிறைய கருத்துக்கள் வரட்டும். தொகுத்து முடிவை மேற்கொள்வது சுலபமாக இருக்கும்.
விழியன் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி பேசலாமே...? இயலுமாயின், புத்தகத்தின் பிரதிகளைக் கொண்டு வரலாம்.
தமிழன் வேணு
1. யாரேனும் சாதித்த நபர்களை அழைத்து கெளரவிக்கலாம். எந்த துறை என்பதை நாமே முடிவு செய்யலாம்.
நல்ல யோசனை தான். பார்க்கலாம்.
2. எழுத்து துறையில் நாம் இயங்குவதால், நல்ல படைப்பாளி ஒருவரை அழைத்து பேச / உரையாட செய்யலாம்.
3. ஏதேனும் ஒரு தலைப்பில் நாமே விவாதிக்கலாம்.
4. "தமிழ்தென்றல் 2010" - இந்த வருடத்திற்கான தமிழ்தென்றலில் திட்டங்கள் என்ன என்பதை விவாதிக்கலாம். செயலாற்ற நமக்கான ஒரு இலக்கினை வைத்து பயணிக்கலாம்.
5. எழுத்து என்றில்லாமல் ஏதேனும் வல்லுனரை அழைத்து உரையாட வைக்கலாம். (நமக்குள்ளே வல்லுனர் இருந்தாலும் புதிய நபரின் கருத்துக்கள் நம் எண்ணங்களை விரிவடைய வைக்கும்)
முக்கியமாக சில இலக்குகளை வைத்து/ பேசி முடிவெடுத்து பயணிப்பது சிறப்பாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க. கடைசியா எதை இந்த சந்திப்பிறகு செய்யலாம் என விழா ஏற்பாட்டாளர் உதயனிடம் விட்டுவிடலாம்.
இன்னும் நிறைய கருத்துக்கள் வரட்டும். தொகுத்து முடிவை மேற்கொள்வது சுலபமாக இருக்கும்.
விழியன் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி பேசலாமே...? இயலுமாயின், புத்தகத்தின் பிரதிகளைக் கொண்டு வரலாம்.
தமிழன் வேணு
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment