கவிதையில் நிஜமான நகைச்சுவை......
படமாய் நினைவுகள் ஒவ்வொன்றும்...ஓஓஓஓஓஓஓஓஓ போடலாமா
JJJJJJJJJJJJJJJJJJJJ போடலாமா...!!!!
அட்டகாசம்...
ஜெயஸ்ரீ ஷங்கர்.
2010/2/17 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
ஒத்தையடிப் பாதையில்
களத்துக்கு போயிட்டு திரும்பி
வருகையில சருகு சத்தம் கேட்டு
பாம்பு தொரத்துதுனு பின்னங்கால்
பிடரியில் அடிக்க ஓடினோமே!அது ஓணான் என்று தெரிந்ததும்அடிக்க கல்லை தேடினோமேசப்பாத்திக் கள்ளி பழம் திங்க அதுக்கு நடுவுல முள்ளு இருக்கும்
எச்சரிச்சாங்க கேட்கலையே வாய்க்குள்ள முள்ளு குத்தி
வந்த வலிய விட வீட்டில் விசயம் தெரிஞ்சு
விழுந்த அடி இன்னும் மறக்கலையே!அதுள்ளே பாம்பு இருக்கும்என்ற பயத்துடன் ஒதுங்கினோமேவெள்ளாத்து கரையிலே கூவும்சாவு குருவிக் கூவலுக்கு பயந்த காலம் அதுமழைக்காலத்தில் 3 மைல்ஏரிக்கரையில் நடந்து வரும் போதுசருக்கி விழுந்துசம்மங் கூடையில் வெய்தமழை கோட்டுடன்நடந்த காலம் இனி வருமோ.ஒவ்வோரு வரியும் என்இளமை பிராய நினைவுகளே.நன்றிஎல்லாமும் நாம் அனுபவித்தசந்தோஷங்கள்கிடைக்குமா நம் சந்ததிக்குஅன்புடன்ராகவன்,வ
"YOUR ATTEMPT MAY FAIL, BUT NEVER FAIL TO MAKE
AN ATTEMPT."2010/2/17 arun kumar <arunkumarjk82@gmail.com>மாம்ஸ் என்ன இதெல்லாம் ? பின்னிடீங்க போங்க !--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment