Thursday, February 18, 2010

Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )

.உதயன், இம்லாதிதான்  ஆகியொருக்கு நன்றி..

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

     மருதமலை சென்றிருந்தபோது, அவர் தவம் புரிந்த குகையை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.
   
     அதுபோல்,  சங்கரங்கோவிலில் அவர்களின் ஜீவ சமாதி  உள்ளது.
   
      விருத்தாசலம்  கேள்விபட்டதில்லை. அதற்க்கு அருகில், நான் இருப்பதால் அது பற்றி
      தெரியாப்படுத்டுகிறேன்.
     
அன்புடன்
 ராகவன்.வ

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment