Thursday, February 18, 2010

Re: ஞான வாக்கியம்(தொடர்ச்சி)

இருதய குகையில் ஒளிந்த ஐயா
கருமனம் வெளுக்கும் ஒளி

SHIRDI is an anagram for SIR HID அதாவது ஒளிந்த ஐயா!
SHIRDI SAI BABA அதாவது அம்மை(SAI) அப்பனாய்(BABA) இருதய குகையில் ஒளிந்த
ஐயா!
இருதய குகையே ஷிர்டி!

அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment