தார்சாலை கடக்கும்போது கவனித்து கருத்துடன் இரண்டு பக்கமும் பார்த்து செல்ல கற்றுக் கொடுத்தாய்..
2010/2/19 Thenusha Eswaram <eswarthenie@gmail.com>
2010/2/19 பிரசாத் வேணுகோபால்ல நிஜங்கள் + சில நியதிகள்...கரும் இருட்டில் தனித்து நடை பழக்கினாய்தார்ச்சாலை வேகம் உணர்த்தினாய்எதிராளியை கவனித்து குறுக்கிடாதுகருத்தினை கவனிக்க வைத்தாய்!நம்பிக்கை,வண்ணமிட்டுக் காட்டிய வாசகங்கள் எழுதிய விதத்தில் தெளிவு இல்லை என்னைப் பொறுத்தவரை...--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment