2010/2/20 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
இந்தக் குழுமத்தில் சிரிப்பலைகள் நிறைய
எனவே குழுமத்து மீதும் திருஷ்டி
இந்த குழுமம் ஒரு இனிமையான முழுமையான குடும்பம். குடும்பத்தில் ஏற்படுவது போலவே இங்கும் சில சலசலப்புக்கள் நேரிட்டாலும், விரைவில் எல்லாரும் கூடி அமர்ந்து சிரிக்கப் போகிறோம். அன்பு காட்டுகிற நல்லுள்ளங்களுக்கு இங்கே பஞ்சமேயில்லை.
இது தற்காலிகமான சலசலப்பு. எப்போது விளையாட்டை ஆரம்பிக்கலாம் என்று குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில்....!
நஜீபா
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment