பரம்பொருளே பருப்பொருளாய்க் காட்சிக்கு வந்தது
மருண்மயக்கால் குருவுண்மை மறைந்தது
பரம்பொருள்தன் தரம்மொத்தம் பருப்பொருளில் தந்தது
மருண்மயக்கால் திருவுண்மை தொலைந்தது
ஒருபொருளாம் பரம்பொருளே யாவுமாகி நின்றது
மருண்மயக்கால் ஒருவுண்மை மறந்தது
--
அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment