தாலாட்டும் போது தூங்கினேன்
பாலூட்டும் போது அருந்தினேன்
பண்பூட்டும் போது வளர்ந்தேன்
அன்பூட்டும் போது மலர்ந்தேன்
அறிவூட்டும் போது தெளிந்தேன்
பாசமூட்டும் போது நேசித்தேன்
நேசிக்கும் போது சுவாசித்தேன்
ஆரவூட்டும் போது நெகிழ்ந்தேன்
இது அம்மாவினால் மட்டும் முடியும்.
ரா.புஷ்பா (படித்தலிருந்து)
2010/2/19 satheesh
-- "தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment