Thursday, February 18, 2010

Re: எலி வேட்டை

இதெல்லாம் தப்பு ஆமா எலி முகத்தைப் பார்த்திருக்கீங்களா என்ன ஒரு கியூட்  அது, அது பாட்டுக்கு விளையாடிட்டு போகட்டுமே எனக்கு எலி பிடிக்கும் அது ஓடும் போது எங்கம்மா அதை பிடிக்க பிளான் போடுறது ரொம்ப பிடிக்கும் 

2010/2/18 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
கை பேசியெத் தொறந்தா உதயன் கிட்டேருந்து ஒரு செய்தி 'எலி செஞ்ச வேலெயப் பாத்தீங்களா"ன்னு.  எலி அவரு எனக்கு அனுப்பின மடலெத் தின்னுடிச்சாம்.  எனக்கு எலின்னா எப்பொவுமே பிடிக்காதுங்க.  பாருங்க எங்க ஊட்டுலெ எலியெ எப்படி நான் வேட்டையாடுறேன்னு.
 

 

 

எலி வேட்டை 1

 



--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment