இருதய வாயீங் கு*
இருதய வாயீங் கு = இரு தயவாய் ஈங்கு
*அருளேதான் பொருளுக்குள் பொதிந்த பொருளாம்மெய்
அறிவாயே இருளுக்குள் விழித்து*
அருள் = Spirit
பொருள் = Matter
பொதிந்த பொருளாம் = In-Dwelling Essence = Abiding Meaning = True
Substance
*இருள்வாயில் கசக்கும் பொருள்யாவும் இருதயம்மேல்
அருள்வாயில் இனிக்குந் திரு*
இருள் வாய் = மார்படி = Solar Plexus = Lower Heart = சூர்ய சக்கரம்
அருள் வாய் = தொண்டையடி = Thymus Center = Higher Heart = அமுத கலசம்
இருதயம் = நடு மார்பு = Heart Center = அனாகதம்
திரு = காய கற்பம்
அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment