வட்ட பொட்டழுகு
இரவில் வந்த நிலா அழகு
பாட்டி சுட்ட வடை என்றே
பாடி திரிந்த காலம் போய்
பாரதத்தின் சந்திராயன்
சுற்றி வந்த காலம் இது
வெண்ணிலா உன்னில்
கால் வைத்து நடந்திட
நாளை நான் கூட
நிஜமாய் தொட்டுவிடும் தூரம் தான்
வருவேன் சந்திராயன் ஐந்தில்.
ரா.புஷ்பா (படித்த கருத்து)
2010/2/18 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
-- : புஷ்பராகவ் <pushparag60@gmail.com>Date: 2010/2/17
Subject: Re: என் நிலாக் காலம்
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment