Thursday, February 18, 2010

Re: சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!

இந்த இழையை இத்தோடு முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்.இன்னும் பெரிய விசமாய் எடுத்து கொண்டு போகவேண்டாம்.





தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2010/2/19 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
   இன்னா ஒருத்தாரை  அவர்  நாண நன்னயம் செய்துவிடல்   
இந்த வரிகள் என் நினைவுக்கு வருகிறது.
 
அன்புடன்
ராகவன்.வ
  
2010/2/19 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>
எம்மா, என்னை எவ்வளவோ பேர் திட்டியிருக்காங்க, இன்னும் திட்டறாங்க..நான் கவலைப்படலேம்மா! என் கண் முன்னாலே யாராவது பெண்களை மட்டம் தட்டினா என்னாலே பொறுத்துக்க முடியாது. அதுவும் அம்மாவைப் பத்தித் தப்பா பேசினா தாங்க மாட்டேன். அது பெத்த அம்மாவாத் தான் இருக்கனுமுன்னு அவசியம் இல்லை. மன்னிச்சிருங்கம்மா...


2010/2/19 seethaalakshmi

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment