2010/2/20 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
தாலாட்டும் போது தூங்கினேன்பாலூட்டும் போது அருந்தினேன்பண்பூட்டும் போது வளர்ந்தேன்அன்பூட்டும் போது மலர்ந்தேன்அறிவூட்டும் போது தெளிந்தேன்பாசமூட்டும் போது நேசித்தேன்நேசிக்கும் போது சுவாசித்தேன்ஆரவூட்டும் போது நெகிழ்ந்தேன்
--
எண்ணம் போல் வாழ்வு…
பிரசாத் வேணுகோபால்,
www.prasath-kirukkalgal.blogspot.com.
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment