Friday, February 19, 2010

Re: வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே !

 எழுதியது சிலேடையாக - மனம் புண்பட்டால் மன்னிக்கவும் 
என்னைப்பற்றி .............

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது பிழைப்பிற்காக
தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.

  ஆகா.......
     அதான  ....     வந்தோரை வாழவைக்கும் சென்னை  
 
  தேவன் கோவில் மணி ஓசை  கேட்க காத்திருக்கும்......
      
   
அன்புடன் ராகவன்
 

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment