2010/2/17 jayaraman srinivasan <salaisjr@gmail.com>
நன்றி. எதையும் நானா யோசிக்கவில்லை. நாம் எல்லாரும் ஆண்டவன் கட்டளையை, சக மனிதர்களின் உந்துதலோடு நிறைவேற்றுகிறோம். இதுவும் அதுவே. ஒரு வேளை நான் ஒரு நாள் தாமதித்திருந்தால், இறைவன் இன்னொருவர் மூலமாக இந்த செய்தியை உங்களுக்கு நிச்சயம் அளித்திருப்பார். அவ்வளவே! :-)))
நல்லாவே யோசிச்சிருக்கார் நமது சேட்டைக்காரர். வெறும் சேட்டைக்காரர், ஜீரக சிந்தாமணி போன்று நகைச்சுவை சேட்டை மட்டுமல்லாது, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். தங்கள் பொது நலம் பேணும் பெருங்குணத்திற்கு முதலில் பாராட்டுக்கள்.
நன்றி. எதையும் நானா யோசிக்கவில்லை. நாம் எல்லாரும் ஆண்டவன் கட்டளையை, சக மனிதர்களின் உந்துதலோடு நிறைவேற்றுகிறோம். இதுவும் அதுவே. ஒரு வேளை நான் ஒரு நாள் தாமதித்திருந்தால், இறைவன் இன்னொருவர் மூலமாக இந்த செய்தியை உங்களுக்கு நிச்சயம் அளித்திருப்பார். அவ்வளவே! :-)))
--
சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment