2010/2/17 Umanath Selvan <umanaths@gmail.com>
கீதா மேடம் (பாப்பா) நீங்க சிம்ம ராசி. வேற ராசி யேதாச்சும் உங்களுக்கு சொல்லி இருந்தால் அது தப்பு.ப்ளீஸ் இந்த ஆராய்சிக்கு பல புத்தகங்களை புரட்டிட்டேன், இனி ஒவ்வொருவரா வந்து என் ராசி என்ன என்று கேட்க வேண்டாம்.
உமாநாத் செல்வன் அவர்களே,
பின்னிட்டீங்க! உங்க ஆராய்ச்சி இருக்கே! இதைப் பொன்னெழுத்தில் பொறித்துக் கையோடு பொட்டியிலே வைச்சுப் பூட்டிரணும். யெப்பா, அசந்தா என் பொளப்புலேயே மண்ணு விளுந்திரும் போலிருக்கே! :-))))))
--
சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment