Wednesday, February 17, 2010

Re: வலைப்பதிவாளர் ராசிபலன்.02

2010/2/17 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>

2010/2/17 வில்லன் <vomsri@gmail.com>

அங்கேல்லாம் போய் படிக்கிறவங்க உண்டா?

நானு நெசமாவே அழுதுடுவேன்.

கந்தவேல் ராஜன் அண்ணன் பின்தொடர ஆரம்பிச்ச ராசி; இப்போ 35 பேரு என் வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வராங்க...! இதுவரைக்கும் ஏறக்குறைய 6000 ஹிட்ஸ்...நம்மளைப் பத்தி வலைச்சரத்துலே எழுதியிருக்காங்க...! எல்லாம் உங்க எல்லாரோட ஆதரவும் ஆசீர்வாதமும் தான். அப்புறம் நம்ம தோஸ்த் இஷ்ட சித்தி விநாயகர்...! அவர் மனசு வைச்சா எல்லாமே சூப்பர் ஹிட் தான்..!

--


கொஞ்ச நாளைக்கு வலைப்பதிவெல்லாம் போட்டேனுங்கோ! ஆனா, ஒரு பதிவுகூட 
போடலீங்கோ! ஹி..ஹி...ஹி! எனக்கு வாழ்க்கைத்தத்துவம் ரொம்பப் 
பிடிக்குமுங்கோ! 

அய்யா உன் ப்ளாக்குக்கு நான் தான் முதல் Follower தெரிஞ்ச்சிக்கோ..............

உங்களைப் பத்தி ஒரு கவிதையே எழுதலாமான்னு யோசனைங்க சாமீ....! புண்ணியவான் நீங்க...!




மறந்துட்டிகளே.....


ம்ம்ம்... கலக்குங்க......




--
அன்பு செய்வதால் மலர்ந்த பெண்ணுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும்.அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி.கலப்பே இல்லாத சக்தி.உலகத்தின் மனித ஜனத்தொகை தொடர இந்த அன்பே காரணம்.அன்பு அழியும்போது, இந்த மனிதனும் அழிவான்.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment