Thursday, February 18, 2010

என் இனியவளே

 
வானில் மின்னும் 
தாரகைகளை    மாலையாக்கி
உனக்கு பரிசளிக்க
ஆசைதான்
 
ஏறிப்பறிக்க ஏணி ஒன்று
ஒன்று  சாத்யமானால்.
 
ரா.புஷ்பா  

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment