தேடல்
தேள் கொட்டின் விஷம் ஏறும்
வான் பொய்க்கின் பண்டங்கள் விலை ஏறும்
எது செய்யின் ஈசா என் மனத்துள் இன்பம் சேரும்?
20-02-2010 நடராஜன் கல்பட்டு
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment